Vikravandi

Advertisment

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக புகழேந்தி போட்டியிடுகிறார். கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஏற்கனவே இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிர்வாகிகளை பணிகள் செய்வதற்கு களமிறக்கியுள்ளது. இந்த நிலையில் மேலும் 19 மாவட்ட தலைவர்களை விக்கிரவாண்டியில் நியமித்து பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் உறுப்பினர்களாக கீழ்க்கண்ட மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

1. சிவ ராஜசேகரன்

2. எம்.எஸ். திரவியம்

3. கே. வீரபாண்டியன்

4. காஞ்சி ஜி.வி. மதியழகன்

5. ஆர். சுந்தரமூர்த்தி

6. ஏ.ஜி. சிதம்பரம்

7. எஸ். மகீந்திரன்

8. பீ. ஜேம்ஸ்

9. சி. பஞ்சாட்சரம்

10. ச. பிரபு

11. ஜே. ஜோதி

12. பி. டீக்காராமன்

13. எல். சுப்பிரமணியன்

14. எஸ்.ஏ. முரளிதரன்

15. கோவி சிற்றரசு

16. ஜி. ஜெயபிரகாஷ்

17. எஸ்.கே. அர்த்தனாரி

18. ஏ.என். முருகன்

19. டி. தமிழ்செல்வன்