K. Rathamani - dmk - mla - vikkiravandi

திமுக எம்.எல்.ஏ. கே.ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment