/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dmdk-.jpg)
தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் அவர்களை, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று (05.07.2019) மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் பார்த்தசாரதி உடன் இருந்தனர்.
Advertisment
Follow Us