தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எம்.ஜி.ஆர். நகர் 138வது வார்டில் போட்டியிடும் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்தும், வேட்பாளர் வேல்முருகனை ஆதரித்தும் நேற்று அப்பகுதி மக்களிடம் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்துபிரச்சாரம் மேற்கொண்டார்.
விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர் பிரச்சாரம்! (படங்கள்)
Advertisment