Advertisment

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வேலு எம்.எல்.ஏ. பிரச்சாரம்  (படங்கள்) 

Advertisment

தமிழ்நாடு முழுக்க வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அதன் காரணமாக கட்சி சார்ந்த வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று சென்னை 126 வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அமிர்தாவர்ஷினியை ஆதரித்து மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தா. வேலு மற்றும் கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகன பேரணி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

congress Localbody Election
இதையும் படியுங்கள்
Subscribe