கலைஞர் நினைவிடத்தில் வைகோ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி! (படங்கள்)

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும்மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

kalaignar vaiko
இதையும் படியுங்கள்
Subscribe