தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சியின் தலைவர்களும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் இன்று (25.03.2021) காலை அண்ணா நகர், திமுக வேட்பாளர் எம்.கே. மோகனை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அண்ணாநகர் பகுதி முழுவதும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
அண்ணா நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வைகோவின் மகன்..! (படங்கள்)
Advertisment