மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சகோதரி சரோஜா. இவரது மகன் கார்த்திகேயன். இவருக்கு வயது 54. சென்னையில் தொழில் அதிபராக உள்ள இவர், எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்து வந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vaiko relative join aiadmk.jpg)
      style="display:block"      data-ad-client="ca-pub-7711075860389618"      data-ad-slot="8689919482"      data-ad-format="link"      data-full-width-responsive="true">
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தூத்துக்குடியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான தமிழிசை சௌந்திரராஜனை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட முதல் அமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை, கார்த்திகேயன் கோவில்பட்டியில் சந்தித்தார். அப்போது தன்னை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டார். அப்போது அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் பலர் உடன் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us