Advertisment

கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய வைகோ! (படங்கள்)

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளையொட்டி திமுகவினர் அவரது நினைவிடத்திற்கும், உருவப்படத்திற்கும்மலர் தூவி மரியாதை செலுத்திவருகின்றனர். அதேபோல் திமுக கூட்டணிக் கட்சியான மதிமுகவின் கட்சித் தலைவர் வைகோ, கலைஞர் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Advertisment

mdmk vaiko FORMER CM KARUNANIDHI
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe