Advertisment

உளுத்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவிற்கு கரோனா 

ulundurpet mla kumaraguru

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும் தெற்கு மாவட்ட செயலாளருமான குமரகுருவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

admk corona MLA ulundurpet
இதையும் படியுங்கள்
Subscribe