2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுக கட்சித் தலைவர் டி.டி.வி தினகரன், அவரது வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வேளச்சேரி தொகுதியின் அமமுக வேட்பாளர் சந்திர போஸை ஆதரித்து டி.டி.வி. தினகரன் வேளச்சேரி காந்தி சாலையில் பிரச்சாரம் செய்தார்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/ttv-1_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/ttv-3_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/ttv-4_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/ttv-5_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/ttv-2_0.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-03/ttv-6.jpg)