style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7394694274" data-ad-format="link" data-full-width-responsive="true">
குக்கர் சின்னம் கேட்டு டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி கன்வில்கர் அடங்கிய அமர்வுதீர்ப்பு வழங்கவுள்ளது. குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததையடுத்து தினகரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்என்பதும், அதைத்தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்றம் குக்கர் சின்னத்தைவழங்க முடியாதுஎன தீர்ப்பளித்ததும் குறிப்பிடத்தக்கது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="1282094959" data-ad-format="auto" data-full-width-responsive="true">