Advertisment

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (20.06.2023) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கினார். கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.