Advertisment

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6 ஆம் ஆண்டு துவக்க விழா (படங்கள்) 

Advertisment

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 6ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கட்சியின் கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான தொண்டர்கள்கலந்து கொண்டனர்.

ammk anniversary Chennai
இதையும் படியுங்கள்
Subscribe