நேற்று துணை முதல் ஓ. பன்னீர்செல்வம் மாநிலபட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை எதிர்கட்சிகள் பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் தமிழக பட்ஜெட் குறித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்,
மத்திய பட்ஜெட் காகிதப் பூ என்றால், மாநில பட்ஜெட் காதிலே பூ என பதிவிட்டுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">