அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தலைவர் டிடிவி தினகரன் பிறந்த நாள் நிகழ்வாக சமபந்தி விருந்து சென்னை சிங்கன செட்டி தெருவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமமுக நிர்வாகி செந்தமிழன் கலந்து கொண்டார். மேலும், கலைநிகழ்ச்சிகளும், நலத்திட்ட உதவிகள் வழங்குதலும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை அமமுக மத்திய கிழக்கு மாவட்டச் செயலாளர் எல்.ராஜேந்திரன் ஏற்பாடு செய்துஒருங்கிணைத்தார்.
படங்கள் : எஸ்.பி.சுந்தர்