Advertisment

தகுதி நீக்கக்கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு

ops

Advertisment

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நாளை மதியம் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Eligibility Elimination tomorrow
இதையும் படியுங்கள்
Subscribe