தி.நகர் அதிமுக எம்எல்ஏ சத்யாவைகட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அதிமுக எம்எல்ஏவை நீக்கக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-08/admk_tnagar_satya_mla_21.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-08/admk_tnagar_satya_mla_22.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-08/admk_tnagar_satya_mla_23.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-08/admk_tnagar_satya_mla_24.jpg)