ADVERTISEMENT

தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது..! ராமதாஸ் ட்வீட்..!

05:21 PM Sep 15, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமாஸ், தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்று ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% விழுக்காடு மாணவர் சேர்க்கை இடங்களை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்குவதற்கான சட்ட முன்வரைவு, பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

இதே நோக்கத்திற்கான தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் 3 மாதங்களாக ஆளுனர் முடக்கி வைத்திருந்தார். இந்தச் சட்டத்திற்கும் அதேநிலை ஏற்பட்டு விடக்கூடாது. இந்தச் சட்டத்தை நடப்பாண்டிலேயே செயல்படுத்த வசதியாக ஆளுனர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்!" இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT