தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினமான மார்ச் 01 ஆம் தேதியை மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள் என்பதை வலியுறுத்தும் வகையில் "திராவிட மாடல் -27 அயல்நாடு போற்றும் தமிழ்நாடு" என்ற தலைப்பில் புகழரங்கம் நேற்று (10.03.2023) சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்களான சேகர்பாபு, தங்கம் தென்னரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற புகழரங்கம் (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/babu-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/babu-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/babu-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/babu-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-03/babu-5.jpg)