Advertisment

கமல்ஹாசன் மீண்டும் முன்னிலை!

tn assembly election results makkal needhi maiam kamalhaasan

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

Advertisment

தற்போது வரை, திமுககூட்டணி 131 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 102 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

Advertisment

அதிமுககூட்டணி முன்னிலை நிலவரங்கள்: (11:10AM)

அதிமுக - 86 சட்டமன்றத் தொகுதிகள்.

பாஜக - 5 சட்டமன்றத் தொகுதிகள்.

பாமக - 10 சட்டமன்றத் தொகுதிகள்.

தமாக - 0

பிற கட்சிகள் - 1 சட்டமன்றத் தொகுதி.

திமுககூட்டணி முன்னிலை நிலவரங்கள்:

திமுக - 109 சட்டமன்றத் தொகுதிகள்.

காங்கிரஸ் - 10 சட்டமன்றத் தொகுதிகள்.

விசிக - 2 சட்டமன்றத் தொகுதிகள்.

சிபிஎம் - 2 சட்டமன்றத் தொகுதிகள்.

சிபிஐ - 2 சட்டமன்றத் தொகுதிகள்.

மதிமுக - 4 சட்டமன்றத் தொகுதிகள்.

பிற கட்சிகள் - 2 சட்டமன்றத் தொகுதிகள்.

கோவை தெற்கில் 534 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் மீண்டும் முன்னிலையில் உள்ளார்.

மநீமகமல்ஹாசன் - 7,074 வாக்குகள்

காங்கிரஸ் மயூரா எஸ்.ஜெயக்குமார் - 6,540 வாக்குகள்

பாஜகவானதி ஸ்ரீனிவாசன் - 4,597 வாக்குகள்

அதேபோல், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 9 சட்டமன்றத் தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 2 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிற கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

kamalhaasan Makkal needhi maiam election results tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe