எடப்பாடி பழனிசாமி வீட்டை நோக்கி த.மு.மு.க. சார்பில் முற்றுகை பேரணி 

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் சென்னை பட்டினப்பாக்கத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டை நோக்கி முற்றுகை பேரணி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணியாக வந்த இவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தனர்.

Chennai protest TMMK PARTY
இதையும் படியுங்கள்
Subscribe