Advertisment

திருவாரூர் இடைத்தேர்தல்: வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி...

seeman

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கலைஞரின் மறைவால் திருவாரூர் தொகுதி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு இடைத்தேர்தலுக்கான பணிகளும் நடபெற்று வந்தன. வரும் 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து தற்போதுநாம் தமிழர் கட்சியின் சார்பாக சாகுல் அமீதுபோட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

naam tamilar byelection kalaignar Thiruvarur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe