Condemned

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

திருமுருகன் காந்தியை குறிவைத்து கைது செய்திருப்பது கண்டிக்கதக்கது. தமிழக அரசுக்கு சவால்விட்ட எச்.ராஜா, எஸ்.வி. சேகர் போன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை இல்லை.சீமான், மணியரசன், கவுதமன், வேல்முருகன், பாரதிராஜா, அமீர் போன்ற தமிழ் பற்றாளர்களுக்கு மட்டும் நெருக்கடியா? என நாகை எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.