Advertisment

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், முறைப்படி திமுகவின் உறுப்பினர் படிவத்தை பூர்த்திச்செய்து, தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்க.தமிழ்ச்செல்வன், ‘’தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. அதிமுகவை பிஜேபி இயக்கி வருவதால் தன்மானம் உள்ள என்னால் தன்மானத்தை இழந்து அதிமுகவில் இணைய விருப்பமில்லை’’என்று தெரிவித்தார்.

Advertisment