tamizhisai

Advertisment

நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து தொலைக்காட்சிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்நிலையில் அதுகுறித்து ஒரு ட்வீட்டை பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார். அவர் அதில் சன் தொலைக்காட்சியையும், தி.மு.க. தலைவர் ஸ்டாலினையும் குறிப்பிட்டுள்ளார். அதில்,

திமுகவின் TV விடுமுறை தின நிகழ்ச்சி என விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். விநாயகர்தின வாழ்த்து சொல்ல மனமில்லாதவர்கள் வியாபாரத்திற்காக விநாயகரை விடுமுறைக்குள் அடைக்கிறார்கள்.விநாயகர் விடுமுறை எடுத்தால் ஸ்டாலின் உட்பட யாரும் இயங்கமுடியாது என்பதே உண்மை.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">