விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராதாமணியின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வாபஸ் பெற்றது குறித்து பேசினார். அதில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்கக்கூடாது என்பதற்காக தான் நம்பிக்கையில்லா தீர்மானம் திரும்பப்பெறப்பட்டது என தெரிவித்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
--LINKS CODE------
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அதனைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின் "புலி பதுங்குவது பாயத்தான்" என அதிரடியாக பேசினார். சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்கள் ஆவதை விட திமுகவில் பொறுப்பை வகிப்பது தான் முக்கியம் என கூறினார்.