ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகத்தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (19.01.2023) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டுஆளுநருக்கு எதிராகக் கண்டன முழக்கங்களைஎழுப்பினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர்கலந்துகொண்டனர்.

congress party governor
இதையும் படியுங்கள்
Subscribe