Advertisment

பிரமாண்ட காங்கிரஸ் கொடி..! தமிழக காங்கிரஸ் கமிட்டி அசத்தல்..! (படங்கள்)

Advertisment

சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் பிரமாண்ட கொடிகம்பம் அமைக்கப்பட்டுள்ளது. 150 அடி உயரம் கொண்ட இந்த கொடிகம்பத்தில் 40 அடி அகலமும், 30 அடி உயரமும் உள்ள பிரமாண்டமான காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜவஹர்கலால் நேருவின் பிறந்தநாளான இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த கொடியை ஏற்றிவைத்தார்.

congress tamilnadu congress TAMILNADU CONGRESS COMMITTEE
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe