Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அரசு வேலைகளில் பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் உரிமை பறிக்கப்பட்டதை தடுக்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை, ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவகம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார்.