தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எதிர்கட்சிகள் அனைத்தும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

Advertisment

tamilisai soundararajan

தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனை பற்றிபேச ஸ்டாலினுக்கோ, திமுகவிற்கோ துளிக்கூட உரிமையில்லை. மக்களின் தவிப்பை தங்கள் அரசியல் பதவி தாகத்தை தீர்க்க திமுக, காங்கிரஸ் பயன்படுத்துகின்றன. தண்ணீர் பிரச்சனையை தீர்க்கவே காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை கையிலெடுத்துள்ளது பாஜக எனக்கூறிய அவர், தமிழ்நாட்டை பலமுறை ஆண்ட திமுக எடுத்த தொலைநோக்கு திட்டங்கள் என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.