பெரிய பதவி... புதிய ஹேர்ஸ்டைல்... தமிழிசை ஹேப்பி அண்ணாச்சி...(படங்கள்)

கடந்த ஞாயிற்று கிழமை தமிழக பாஜக தலைவராக பதவிவகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டத்தற்கான நியமன ஆணையை நேற்று பெற்றுக்கொண்டார்.

Tamilisai Soundararajan tamilisai sowdararajan
இதையும் படியுங்கள்
Subscribe