பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அக்கட்சியின் பிரதிநிதிகளுக்கு ஒரு அறிவிப்புவிடுத்துள்ளார்.

Advertisment

tamilisai sondararajan

அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும் மக்களிடம் எடுத்து செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால், சமீபகாலமாக, விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாஜக சார்பில் பிரதிநிதிகள் கலந்துகொள்ள மாட்டார்கள். எனக்கூறப்பட்டுள்ளது.