Advertisment

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆலோசனை கூட்டம் (படங்கள்)

Advertisment

சென்னையில் உள்ள சிம்சன் ஹோட்டலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட தலைவர், செயலாளர்கள் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலமையில் நடந்தது. காலை 11 மணியளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

velmurugan tvk
இதையும் படியுங்கள்
Subscribe