சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை ஆளுநர் மாளிகையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும்மெரினா கடற்கரையில்உள்ள அண்ணா மற்றும் கலைஞர்நினைவிடங்களுக்குச் சென்று மலர் தூவி மரியாதைசெலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், தொண்டர்கள் எனப் பலர் உடனிருந்தனர்.
தலைவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (படங்கள்)
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/udhay-album1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/udhay-album-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/udhay-album3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/udhay-album-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-12/udhay-album-5.jpg)