Advertisment

சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு காங்கிரச் கமிட்டி டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு! (படங்கள்)

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்க எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

Advertisment

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார் எம்.பி., துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, பொன். கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூட்டாக புகார் மனுவை அளித்தனர்.

Advertisment

seeman ntk congress
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe