Advertisment

த.மா.கா. 7ஆம் ஆண்டு தொடக்க விழா... கட்சி கொடி ஏற்றிய ஜி.கே.வாசன்.. (படங்கள்)

Advertisment

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து, 7ஆம் ஆண்டு துவக்க விழாவை மாநிலம் முழுக்க அக்கட்சியினர் கொண்டாடிவருகின்றனர். அந்த வகையில் இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கட்சி கொடியை ஏற்றினார். பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

tamil manila congress gk vasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe