T. T. V. Dhinakaran

Advertisment

நெல்லை, விருநகர் பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதாவால் 5 முறை எம்.பி.யாக்கப்பட்டவர். தற்போதும் ஜெயலலிதாவின் தயவால் தான் அமைச்சராக இருக்கிறார். ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தில் தான் தினகரன் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார் என பேசுகிறார். அவர் காட்டு இலாகா மந்திரி. அவர் அப்படி தான் பேசுவார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எந்த மூத்த அ.தி.மு.க. நிர்வாகியும் கூறவில்லை. கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் ஆட்சி நடத்துபவர்கள் சுதந்திரமாக தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலின் போது என்னை துணைப்பொதுசெயலாளர் என அறிமுகப்படுத்தி, அடுத்து அ.தி.மு.க.வை இவர் தான் கட்டிகாப்பார் என கூறிய எடப்பாடி பழனிசாமி தற்போது மாறுதலாக பேசி வருகிறார். இவ்வாறு கூறினார்.