டிவிட்டரில் ஏதாவது சர்ச்சையான கருத்துக்களை சொல்லி சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர்களில் முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்கள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் நடிகர் எஸ்.வி சேகர். இதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர் ராஜா. அடுத்த இடத்தில் இருப்பவர் "பத்திரிக்கையாளர் புகழ்" எஸ்.வி சேகர். இந்நிலையில், ஒரு புகைப்படத்தை பகிர்ந்து நீதி கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, "#TNGovt #DGP #foodsafety #TNcmo #HighCourt இதற்கு உடனடி தடை நடவடிக்கை உண்டா அல்லது சிறு பான்மை என்று சலுகை கொடுக்கப்படுமா⁉️. டிவில காட்டினாங்களே அரைக்கிறது, இடிக்கிறது இதெல்லாம் பொய்யா கோபால்" என்று அந்த டுவிட்டில் தெரிவித்துள்ளார்.
Follow Us