Advertisment

குஷ்புவை ஆதரித்து பிரச்சாரம் செய்த சுந்தர்.சி...! (படங்கள்)

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். அவருக்காக வாக்கு சேகரித்த கணவர் சுந்தர்.சி. வள்ளுவர்கோட்டம், காமராஜபுரம் 2வது மற்றும் மூன்றாவது தெருக்களில் பிரச்சாரம் செய்தார். மேலும் அங்கு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

Advertisment

election campaign sundar c kushboo
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe