Advertisment

சூலூர் எம்.எல்.ஏ. காலமானார்

sulur mla kanagaraj

கோவை மாவட்டம், சூலூர் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. இன்று காலை நாளிதழ் படித்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 64. உயிரிழந்த கனகராஜின் உடல் சுல்தான்பேட்டையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. கனகராஜுக்கு ரத்தினம் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Advertisment

சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் மறைவால் சட்டப்பேரவையில் காலியிடம் 22ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

KANAGARAJ MLA sulur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe