Advertisment

இந்த முறை பெரிய டிவி - ஸ்டாலின் வழங்கும் நலத்திட்ட உதவிகள். (படங்கள்)

Advertisment

இன்று (13.07.2019) கொளத்தூர் தொகுதிக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், அங்கு நடந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பாடசாலை, சென்னை தொடக்கப்பள்ளியில் கணினி, தொலைக்காட்சிப்பெட்டி, மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களையும், ஜவஹர் நகர் அலுவலகத்தில் பலருக்கு மடிக்கணினி, தையல் இயந்திரம், நான்கு சக்கர தள்ளுவண்டி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார்.

M K Stalin descriptions stalin
இதையும் படியுங்கள்
Subscribe