Advertisment

தூத்துக்குடியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பிரச்சாரம்...(படங்கள்)

Advertisment

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக சார்பில் நடத்தப்படும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ தேர்தல் பிரச்சாரம், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். பின்னர் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டும், மனுக்களாகபெற்றுக்கொண்டும் சிறப்புரை ஆற்றினார்.

Tuticorin election campaign
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe