Advertisment

இனி அவர், ‘எட்டிப்பார்க்காத பழனிசாமி’! - ஸ்டாலின்

stalin

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கஜா புயல் சேதங்களை இன்னும் முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட வராததை குறிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு ட்வீட்டை பதிவுசெய்துள்ளார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதோ வருகிறார், இதோவருகிறார் என்று சொல்லப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் #CycloneDamages -யை எட்டிக்கூட பார்க்கவில்லை! தூத்துக்குடியில் 13பேர் கொல்லப்பட்ட போதும், பசுமைவழிச்சாலை போராட்டத்திலும் நேரில் செல்லாமல் ஏமாற்றிய நிலைதான் இப்போதும்! இனி அவர், ‘எட்டிப்பார்க்காத பழனிசாமி’!

damage Tamilnadu Storm cyclone gaja admk stalin Edappadi Palanisamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe