Advertisment

நாங்கள் பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என கூறமாட்டோம்... -ஸ்டாலின்

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து...

Advertisment

5 மாநில தேர்தலை பொறுத்தவரை இது ஒரு மினி பார்லிமெண்ட் தேர்தல் என்பதுதான் என்னுடைய கருத்து. தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் திமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பாஜகவின் கோட்டையாக விளங்கிய மாநிலங்களிலேயே காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. வளர்ச்சியான இந்தியாவை உருவாக்கப்போகிறேன் என்றார் மோடி, ஆனால் உருவாக்கவில்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்றார் மோடி. நாங்கள் பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என கூறமாட்டோம்.

Advertisment

results elections stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe