Advertisment

ஜி.கே.வாசனை சந்தித்த ஸ்டாலின்!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவரான ஜி கே மூப்பனாரின் சகோதரரும், ஜி.கே.வாசனின் சித்தப்பாவுமான ரெங்கசாமி மூப்பனார் கடந்த சில மாதமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

Advertisment

gkvasan-mkstalin

கும்பகோணம் அருகில் உள்ள சொந்த ஊரான சுந்தர பெருமாள் கோவிலில் ஜி. ரெங்கசாமி மூப்பனார் உடல் கொண்டு செல்லப்பட்டது. இன்று நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

திருவாரூரில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சுந்தர பெருமாள் கோவில் சென்று அங்கு ஜி.ரங்கசாமி மூப்பனார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது ஜி.கே.வாசனையும், ரங்கசாமி மூப்பனார் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

tmc gk vasan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe