Advertisment

சென்னை வந்த மம்தாவிற்கு ஸ்டாலின் கொடுத்த பரிசு..? (படங்கள்)

Advertisment

திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது. இதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி நேற்றயதினமே சென்னை வந்தடைந்தார். அவரை சந்திந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை பரிசாக கொடுத்தார்.

mamata banarjee
இதையும் படியுங்கள்
Subscribe