Advertisment

“அண்ணே ஒரு செல்ஃபி...” ஸ்டாலின் பிரச்சார ஸ்டைல்..!(படங்கள்)

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு கேட்டு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்றைய தினம் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக சாலையில் செல்பவர்கள் பலரும் ஸ்டாலினுடன் கை குலுக்கியும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.

Advertisment

stalin Election
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe