Skip to main content

மக்களவை தேர்தல்: வாக்களித்தார் ஸ்டாலின்...

Published on 18/04/2019 | Edited on 18/04/2019

 

stalin cast his vote

 

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது மனைவியுடன் வந்து வாக்களித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்