2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் நான்குமுனை சந்திப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அம்பத்தூர் ஜோசப், வில்லிவாக்கம் வெற்றியழகன், அண்ணா நகர் எம்.கே. மோகன், மதுரவாயல் காரப்பாக்கம் கணபதி ஆகிய நான்கு வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.
வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின்... (படங்கள்)
Advertisment